சிலி நாட்டில் முக கவசம் அணியாமல் செல்பி எடுத்த அதிபருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்

சிலி நாட்டில் முக கவசம் அணியாமல் செல்பி எடுத்த அதிபருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சிலி நாட்டில் முக கவசம் அணியாமல் செல்பி எடுத்த அதிபருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சிலியில் பொதுவெளியில் முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.
கடந்த மாத இறுதியில் அதிபர் Sebastian Pinera தனது சொந்த ஊரான Cachagua நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார்.
அப்போது அதிபர் முக கவசம் அணியாமல் இருந்தது தெரிய வந்ததை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Comments