தீயணைப்பு வீரர்கள் சாண்டா கிளாஸ் உடை அணிந்து வந்து சுகாதார ஊழியர்களுக்கு நன்றி

0 567

கொலம்பியா நாட்டின் மெடலினில் நகரில், தீயணைப்பு வீரர்கள் சாண்டா கிளாஸ் உடை அணிந்து வந்து சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு சென்று அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.

நோயாளிகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் சுகாதார ஊழியர்களுக்கு எமது நன்றிகள் என்ற பிரம்மாண்ட போஸ்டரை பறக்கவிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments