கிறிஸ்துமசை முன்னிட்டு பெங்களூரில் களை கட்டிய கேக் கண்காட்சிகள்!

கிறிஸ்துமசை முன்னிட்டு பெங்களூரில் கேக் கண்காட்சிகள் களை கட்டியுள்ளன. சர்க்கரை சிற்பப் பயிற்சி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கேக் கண்காட்சி பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த கண்காட்சியில் கொரோனா வைரஸ் வடிவிலான கேக் அதிக கவனம்பெற்றது. அதே போன்று டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் கதாபாத்திரங்களும் நடனமாடும் நடராஜர் போன்ற கேக் வடிவமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
Comments