அ.தி.மு.க. தலைவர்கள் பிரசாரத்திற்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டி வரும் - கமல்

0 2901
அ.தி.மு.க தலைவர்கள் மக்களை சந்திக்க முடியாமல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லவேண்டிய நிலை வரும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க தலைவர்கள் மக்களை சந்திக்க முடியாமல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்லவேண்டிய நிலை வரும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

பூந்தமல்லியில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன், அரசு விழாக்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் எம்.ஜி.ஆரின் படத்தை ஸ்டாம்ப் வடிவில் போட்டவர்கள்தானே அதிமுகவினர் எனவும் விமர்சனம் செய்தார். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments