சமூக வலைதளங்களில் தம்மை பற்றி உலா வரும் செய்தி வதந்தி-அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்

0 2787
சமூக வலை தளங்களில் தம்மை பற்றியோ அல்லது தமது குடும்பத்தினர் பற்றியோ பரவி வரும் தகவல்கள் உண்மை அல்ல என மின்துறை அமைச்சர் தங்கமணி, திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சமூக வலை தளங்களில் தம்மை பற்றியோ அல்லது தமது குடும்பத்தினர் பற்றியோ பரவி வரும் தகவல்கள் உண்மை அல்ல என மின்துறை அமைச்சர் தங்கமணி, திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஆலம்பாளையத்தில் நடைபெற்ற அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். 

400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்டு உள்ள பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் இன்னும் 2 மாதங்களில் முடிவடைந்து, தேர்தலுக்கு முன் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments