சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு நாளை தமிழ்நாடு வருகை

0 1148
சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழு நாளை தமிழ்நாடு வர உள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழு நாளை தமிழ்நாடு வர உள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழுவினர் நாளை சென்னை வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து உயர்மட்ட குழுவினர் நாளை மனுக்களை பெற உள்ளனர். இதனை அடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் அக்குழு நாளை ஆலோசனை மேற்கொள்கிறது.

மேலும்  வரும் 22ஆம் தேதி தலைமைச் செயலர் உள்ளிட்ட உயரதிகாரிகளுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்வர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments