ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் 9 பேர் பலி

0 1132
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், நாடாளுமன்ற உறுப்பினர் Khan Mohammad Wardak-ஐ குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், நாடாளுமன்ற உறுப்பினர் Khan Mohammad Wardak-ஐ குறிவைத்து நடத்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர்.

காபுல் எம்.பி Khan Mohammad செல்லும் வழியில், குண்டுகள் நிரப்பப்பட்டிருந்த காரை பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், Khan Mohammad உள்பட 20 க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

ஆப்கான் அரசுக்கும், தாலிபன் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க, கடந்த 3 மாதங்களில், 507 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments