பழங்குடியின சிறுமிகளுடன் நடனமாடிய பாஜக அண்ணாமலை

0 5863
கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, பழங்குடியின சிறுவர்களுடன் நடனமாடினார்.

கோவையில் பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, பழங்குடியின சிறுவர்களுடன் நடனமாடினார்.

கொடிசியா வளாகத்தில் அக்கட்சியின் மாநகர் மாவட்ட பழங்குடியினர் அணியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, மாநிலத் தலைவர் எல்.முருகனின் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் அதிமுக - பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments