பாராசூட் மூலம் அதிக எடை கொண்ட டாங்குகளை குறிப்பிட்ட இடத்தில் இறக்கி ரஷ்யா போர்ப் பயிற்சி

0 1341
பாராசூட் மூலம் அதிக எடை கொண்ட டாங்குகளை குறிப்பிட்ட இடத்தில் இறக்கி ரஷ்யா போர்ப் பயிற்சி

அதிக எடை கொண்ட டாங்குகளை பாராசூட் மூலம் குறிப்பிட்ட இடத்தில் இறக்கும் போர்ப் பயிற்சியை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.

தொலைதூர இடத்திலும் போரிடுவதற்கு வசதியாக Sprut-SDM1 என்ற டாங்குகளை பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது.

இதற்கேற்ப விமானங்கள் மூலம் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பிரமாண்ட பாராசூட்கள் மூலம் துல்லியமாக இறக்கும் பயிற்சியில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற டாங்குகளை சந்தைப்படுத்தவும் ரஷ்யா முடிவு செய்துள்ளது.

இதேபோன்று அமெரிக்காவும் டாங்குகளை பாராசூட் மூலம் இறக்கி வந்தது. ஆனால் அதில் தொடர்ந்து தவறுகள் ஏற்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments