பனி சூழ்ந்த பாதையில் 2 வயது நாய் ஒன்று துள்ளி குதித்து கொண்டாட்டம்

0 689
பனி சூழ்ந்த பாதையில் 2 வயது நாய் ஒன்று துள்ளி குதித்து கொண்டாட்டம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பனி சூழ்ந்த பாதையில் 2 வயது நாய் ஒன்று துள்ளி குதித்து கொண்டாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பென்சில்வேனியாவைச் சேர்ந்த Claire Hirschberg என்பவர் தன்னுடைய செல்ல நாயின் விளையாட்டுக்காக வெளியே சூழ்ந்து காணப்படும் பனியில் ஒரு அழகிய பாதையை உருவாக்கி உள்ளார்.

அந்த நீண்ட அழகிய வெண்பனி பாதையில் Cleo என்ற பெயர் கொண்ட அந்த நாய் துள்ளி குதித்து உற்சாகமாக பாய்ந்தோடி செல்லும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments