செர்பியாவில் மரங்கள் மீது மோத இருந்த விமானம் விமானியின் சாமர்த்தியத்தால் தப்பியது..!

0 1085
செர்பியாவில் மரங்கள் மீது மோத இருந்த விமானம் விமானியின் சாமர்த்தியத்தால் தப்பியது..!

செர்பியாவில் விமானம் ஒன்று புறப்படும் போது மரங்களில் மோத இருந்த விபத்து கணநேரத்தில் தவிர்க்கப்பட்டது.

நிஸ் கான்ஸ்டன்டைன் விமானநிலையத்தில் இருந்து ராடா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் புறப்பட்டது. லைஷின் ஐஎல் 62 என்ற வகையைச் சேர்ந்த அந்த விமானம் ஓடுதளத்திலிருந்து மேலே எழும்பும் போது கீழே இருந்த மரங்களின் மீது உராய்வது போல நெருக்கமாகச் சென்றது.

ஆனால் விமானியின் சாமர்த்தியத்தால் மரங்களுக்கு சில அடிகள் மேலாகப் பறந்து விபத்தில் இருந்து தப்பியது இந்த விமானம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments