டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது - அரவிந்த் கெஜ்ரிவால்

0 1354
டெல்லியில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா பாதிப்பின் 3 வது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் கெஜ்ரிவால், பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது பாதிக்கப்பட்டவர்களின் விகிதாச்சாரம் ஒன்று புள்ளி 3 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 45 ஆயிரமாக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 12 ஆயிரமாக குறைந்துள்ளதை கெஜ்ரிவால் சுட்டிக் காட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments