ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி பகல்பத்து 6ஆம் நாள் பெருவிழா : பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்

0 645
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் வைகுந்த ஏகாதசி பகல்பத்து 6ஆம் நாள் பெருவிழா : பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் அருள்பாலித்த நம்பெருமாள்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவின் பகல்பத்து 6ஆம் நாளான இன்று நம்பெருமாள் பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

அதிகாலையில் புறப்பட்ட நம்பெருமாள் , கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ஜுன் மண்டபத்தில் பாண்டியன் கொண்டை , புஜகீர்த்தி, வைர அபயஹஸ்தம், இரத்தினகிளி, மார்பில் லட்சுமி பதக்கம், காசு மாலை உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments