பள்ளிகளில் திருநங்கைகள் குறித்த பாடம் இடம்பெற இந்தியாவின் மிஸ் திருநங்கை ஷைனி சோனி வலியுறுத்தல்

0 1190
பள்ளிகளில் திருநங்கைகள் குறித்த பாடம் இடம்பெற இந்தியாவின் மிஸ் திருநங்கை ஷைனி சோனி வலியுறுத்தல்

பள்ளிப்பாடத் திட்டத்தில் திருநங்கைகள் குறித்த பாடத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்களின் மனதை மாற்றவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விரும்புவதாக இந்தியாவின் மிஸ் திருநங்கை Shaine Soni விருப்பம் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டின் இந்தியாவின் மிஸ் திருநங்கையாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தாய்லாந்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச மிஸ் திருநங்கை போட்டியில் இந்தியாவின் சார்பில் போட்டியிட இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அமைப்பாளர்கள், திருநங்கைகள் பேஷன் உலகில் தங்கள் திறமையை வெளிப்படுத்த இந்நிகழ்வு உதவியாக இருக்கும் என்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments