தாயால் கைவிடப்பட்ட குட்டி எறும்பு தின்னி விலங்கியல் பூங்காவில் வைத்து பராமரிப்பு

தாயால் கைவிடப்பட்ட குட்டி எறும்பு தின்னி விலங்கியல் பூங்காவில் வைத்து பராமரிப்பு
அமெரிக்காவில் தாயால் கைவிடப்பட்ட குட்டி எறும்பு தின்னி, விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மியாமி விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட எறும்பு தின்னி ஒன்று குட்டி ஈன்றது. ஆனால் குட்டியை கவனிப்பதை கைவிட்டதால் அதனைக் கண்ட பூங்கா நிர்வாகிகள் குட்டியைப் பிரித்து அதற்கு ஸிக்கி எனப் பெயரிட்டனர்.
தற்போது அந்தக் குட்டி மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்து வருகிறது. தாயைப் பிரிந்தாலும் அந்தக் குட்டி தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Comments