வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட களை கட்டத் தொடங்கிய ஷாப்பிங்

0 556
வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட களை கட்டத் தொடங்கிய ஷாப்பிங்

ஊரடங்குத் தளர்வுகளால் வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட மக்கள் கடைகளுக்கு திரண்டு வருகின்றனர்.

சண்டிகர் நகரில் அரசின் விதிகளைப் பின்பற்றி முகக்கவசத்துடன் ஏராளமான மக்கள் துணிமணி உள்ளிட்ட பொருட்களை வாங்கினர்.

இதே போன்று ஒடிசா மாநிலம் புவனேசுவரிலும் ஏராளமானோர் கடைவீதிகளில் திரண்டிருந்த காட்சிகளைக் காண முடிந்தது.

கொரோனா அச்சத்தால் முடங்கியிருந்த மக்களின் வாழ்க்கையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மீண்டும் மகிழ்ச்சியை மீட்டுத் தரும் என்று மக்கள் கருத்துத் தெரிவித்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments