கொல்கத்தா அருகே பாஜக நிர்வாகிகள் கார்கள் மீது வன்முறைத் தாக்குதல்

0 702
கொல்கத்தா அருகே பாஜக நிர்வாகிகள் கார்கள் மீது வன்முறைத் தாக்குதல்

கொல்கத்தா அருகே மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பொதுக்கூட்டத்திற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த பாஜக நிர்வாகிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடைபெற்றது.

கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பாஜகவினர் சென்ற கார்களை அடித்து நொறுக்கி கண்ணாடிகளை உடைத்தனர்.

இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பாஜகவினர் மீது தாக்குதல் நடைபெற்றதற்குக் கண்டனம் தெரிவித்த அமித் ஷா, இதன் மூலம் பாஜக மேலும் வலுப்பெறும் என்று மம்தா அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments