திருப்பதியை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு வைகுண்ட ஏகாதசி இலவச டோக்கன்கள் - தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தகவல்

0 1228
திருப்பதியை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு வைகுண்ட ஏகாதசி இலவச டோக்கன்கள் - தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தகவல்

திருப்பதியை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு வைகுண்ட ஏகாதசி இலவச டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்தார்.

ஏழுமலையான் கோவிலில் வருகிற 25ம் தேதி முதல் 3ம் தேதி வரை நடைபெற உள்ள வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் திருப்பதியில் 5 மையங்களில் வழங்கப்பட உள்ளன.

இந்த மையங்களை ஆய்வு செய்த பின்னர் பேசிய தர்மாரெட்டி, கொரோனா விதிமுறைகளின்படி ஒரு நாளைக்கு 17 முதல் 18 மணி நேரம் 35 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments