விவசாய சங்கங்களுடன் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை... சுமுகத் தீர்வு ஏற்படும் என்று ஹரியானா முதலமைச்சர் கட்டார் நம்பிக்கை

0 1050
விவசாய சங்கங்களுடன் இரண்டு அல்லது 3 நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை... சுமுகத் தீர்வு ஏற்படும் என்று ஹரியானா முதலமைச்சர் கட்டார் நம்பிக்கை

த்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்கங்களுடன் இரண்டு அல்லது 3 நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் சுமுகத் தீர்வு ஏற்படும் என்றும் ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங்கை அவரது இல்லத்தில் சென்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கட்டார் இதனை தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதித்ததுடன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சட்லஜ் யமுனா இணைப்பின் மூலம் நதிநீரைப் பகிர்ந்துக் கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தியாக ஹரியானா முதலமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments