ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாகிறார் எனத்தகவல்

0 4898
ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வாகிறார் எனத்தகவல்

புத்தாண்டு சமயத்தில், காங்கிரஸ் கட்சியின் முழுநேர தலைவராக, ராகுல் காந்தி, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலால், பல மாதங்களுக்குப் பிறகு, கட்சியின் மூத்த தலைவர்கள், அதிருப்தி தலைவர்களை நேரில் சந்தித்து, சோனியா ஆலோசனை நடத்தினார்.

5 மணி நேரம் நீடித்த ஆலோசனையில், ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது, மீண்டும் தலைவராக, மூத்த தலைவர்கள் வலியுறுத்தியதாகவும், அதற்கு, கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு, செயல்பட தயார் என, ராகுல் காந்தி முழு சம்மதம் தெரிவித்ததாகவும், தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments