குளத்தில் இருந்து மீன் வெளியே சென்றால் கருவாடு, மீண்டும் மீனாக மாறாது - தேமுதிக குறித்து எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கருத்து

0 5014

அதிமுக கூட்டணியில் விஜயகாந்த்தின் தேமுதிக இடம் பெறுவது அக்கட்சிக்குத் தான் நல்லது என மதுரை வடக்கு தொகுதி MLA ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

வண்டியூர் - சவுராஷ்டிரா புரத்தில் " அம்மா மினி கிளினிக் " திறப்பு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குளத்தில் இருந்து மீன் வெளியே சென்றால் கருவாடாகி விடும் - மீண்டும் மீனாக மாறாது என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments