அர்ஜெண்டினாவில் திடீர் புழுதி புயல்... தற்காலிகமாக இருளில் மூழ்கிய நகரங்கள்

0 843

அர்ஜெண்டினாவில் வீசிய புழுதி புயலால் பல நகரங்கள் தற்காலிகமாக நேற்று மாலை திடீர் இருளில் மூழ்கின. 

லா பாம்பா, சான்டா ரோசா உள்ளிட்ட நகரங்களில் நேற்று மாலை புழுதி புயல் வீசியது. அப்போது வானத்தை மறைக்கும் உயரத்துக்கு புழுதி திரண்டு வந்தது.

இதனால் பல நகரங்களில் பகலா, இரவா என்று நினைக்கும் அளவுக்கு மாலை 5 மணி நேரத்திலேயே தற்காலிக இருள் சூழ்ந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments