சிம்புவின் ஈஸ்வரன் படத்துக்கு 200 திரையரங்குகளை மட்டும் ஒதுக்க முடிவு? சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி..!

0 2552
சிம்புவின் ஈஸ்வரன் படத்துக்கு 200 திரையரங்குகளை மட்டும் ஒதுக்க முடிவு? சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி

பொங்கலுக்கு வெளியாகவுள்ள சிம்புவின் ஈஸ்வரன் படத்திற்கு வெறும் 200 திரைகளை மட்டும் ஒதுக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் மார்ச்சில் மூடப்பட்ட திரையரங்குகள், மீண்டும் திறக்கப்பட்ட போதிலும் போதிய கூட்டம் வரவில்லை. இந்நிலையில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தையும், சிம்புவின் ஈஸ்வரன் படத்தையும் பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதில் மாஸ்டர் படத்தை சுமார் 800 திரைகளிலும், ஈஸ்வரன் படத்தை 200 திரைகளிலும் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments