தமிழகத்தில் இன்னும் 4 மாதத்தில் திமுக ஆட்சி அமையும்- மு.க. ஸ்டாலின்

0 2884
தமிழகத்தில் இன்னும் 4 மாதத்தில் திமுக ஆட்சி அமையும்- மு.க. ஸ்டாலின்

மிழகத்தில் இன்னும் 4 மாதத்தில் திமுக ஆட்சியமையும் என்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 67 மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் சான்றிதழ்களை மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments