திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் 98வது பிறந்தநாளையொட்டி அவருடைய படத்துக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை

0 627
திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் 98வது பிறந்தநாளையொட்டி அவருடைய படத்துக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை

திமுக முன்னாள் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் 98ஆவது பிறந்த தினத்தையொட்டி, அலங்கரிக்கப்பட்ட அவருடைய படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அன்பழகன் இல்லத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் அயனாவரம் தனியார் பள்ளியில் நடைபெற்ற நிக்ழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், அன்பழகன் திராவிடத் தலைவராகவும், தன்மானம் மற்றும் சுயமரியாதை கொண்ட தலைவராகவும் வாழ்ந்ததாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments