ஒடிசாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய பீரங்கி சோதனை

0 998
ஒடிசாவில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட புதிய பீரங்கி சோதனை

டிசா மாநிலம் பாலாசூரில் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தால் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பீரங்கி வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ATAGS எனப்படும் மிகப்பெரிய பீரங்கியைத் தயாரித்துள்ளது.

இதன்மூலம் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்க முடியும். ஒடிசா மாநிலம் பாலாசூர் கடற்கரையில் இந்த பீரங்கியில் இருந்து இலக்கை நோக்கிக் குண்டுகளை வெடிக்கச் செய்து சோதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments