கொரோனா ஊரடங்குக்குப் பின் நடைபெற்ற பாலிவுட் விருது நிகழ்ச்சியில், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் நவாசுதீன் சித்திக்

0 1428

மும்பையில் நடைபெற்ற ஷோபிஸ் திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் நடிகர் நவாசுதீன் சித்திக் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். raat akeli hai படத்துக்காக அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.

முகக்கவசம் அணிந்து வந்த திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் முகத்திரையை நீக்கி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். நடிகர்கள் விவேக் ஓபராய் , ப்ரீத்தி சோனி, அனுப்பிரியா கோயங்கா உள்பட பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments