ஹத்ரஸ் பலாத்கார வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

0 668
ஹத்ரஸ் பலாத்கார வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

த்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் பலாத்கார வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குற்றத்தை உறுதி செய்யும் வகையில் இந்த குற்றப்பத்திரிகை அமைந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 19 வயது மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில் மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments