வியட்நாம் பிரதமருடன் பிரதமர் மோடி 21ம் தேதி பேச்சுவார்த்தை

0 583
வியட்நாம் பிரதமருடன் பிரதமர் மோடி 21ம் தேதி பேச்சுவார்த்தை

பிரதமர் மோடி வரும் 21ம் தேதி வியட்நாம் பிரதமர் நிகுயென் சுவானுடன் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இரு தலைவர்களும் இருநாட்டு நல்லுறவு, மண்டல மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் இந்தியா வியட்நாம் இடையிலான கூட்டுறவை வளர்ப்பதற்கான திட்டங்களை வகுக்க உள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments