சென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது வழக்கு பதிவு

0 2933

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது வழக்கு பதிவு

சென்னையில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் நடவடிக்கை

மு.க.ஸ்டாலின், வைகோ, திருநாவுக்கரசு, திருமாவளவன், கனிமொழி உள்ளிட்ட சுமார் 2000 பேர் மீது வழக்குப்பதிவு

அரசின் உத்தரவை மீறியது, தடையை மீறி போராட்டம் நடத்தியது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments