லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு

0 1090
லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவம் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு எல்லை விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றும், மேற்கு பகுதியில் இருந்து படைகளை முழுவதுமாக விலக்குவதற்கு இருதரப்பிலும் 9வது கட்டமாக ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments