வருமான வரி கட்டியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?.. கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

0 2305
வருமான வரி கட்டியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா?.. கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

திரைப்படங்களில் நடிக்க வாங்கிய ஊதியத்திற்கு எவ்வளவு வருமான வரி கட்டினார்? என்பது குறித்து வெள்ளை அளிக்கை வெளியிட தயாரா? என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசனுக்கு, தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வானத்தில் இருந்து குதித்தவர் போல நடிகர் கமல்ஹாசன் பேசி வருகிறார் என்றார். மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு அரசு உத்தரவிட்டதாக அமைச்சர்
கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments