சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

0 1792
சவுதி அரேபியாயில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

சவுதி அரேபியாயில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

இங்கிலாந்து, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், சவுதி அரேபியாவில் நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது.

அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி தவ்பிக் அல் ரபியா முதல் நபராக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். அங்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து உள்ளனர்.

அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments