சென்னையில் 50 சதவிகித புறநகர் ரயில் சேவைகள் துவக்கம் - ரயில்வே வாரிய தலைவர்

0 7034
சென்னையில் 50 சதவிகித புறநகர் ரயில் சேவைகள் துவங்கி உள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 50 சதவிகித புறநகர் ரயில் சேவைகள் துவங்கி உள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதைத் தெரிவித்த அவர், மும்பையில் 88 சதவிகிதமும், கொல்கத்தாவில் 60 சதவிகிதமும் புறநகர் ரயில் சேவை துவங்கி நடப்பதாக கூறினார்.

தற்போது நாடு முழுவதும் 1089 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். கொரானாவால், ரயில்வேக்கு, பயணியர் போக்குவரத்து வருவாயில் கடந்த ஆண்டை விட 87 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments