குறிப்பிட்ட ஜாதிப் பெயரை சொல்லி அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதால் சர்ச்சை

0 35385
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்ட சாதிப்பெயரைச் சொல்லி அவர்களின் புத்தியைப் போல எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு குறிப்பிட்ட சாதிப்பெயரைச் சொல்லி அவர்களின் புத்தியைப் போல எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே பரவையில் அம்மா மினி கிளினிக் திட்டத்தைத் தொடங்கி வைத்தபின் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார்.

அவரிடம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கத் தாமதமாவதற்கு, டெண்டர் குறித்துப் பேரம்பேசப்படுவதே காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே எனச் செய்தியாளர் கேட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments