அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடித்து கலாச்சாரத்தைக் கெடுத்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி வருவதில் தவறு இல்லை - ஹெச்.ராஜா

நடிகர் ரஜினிகாந்த் பாஜக கட்டுப்பாட்டில் இல்லை எனக் கூறியுள்ள பாஜகவின் முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா, திரைத்துறையில் அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடித்து கலாச்சாரத்தைக் கெடுத்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை என்றார்.
Comments