கொரோனா தடுப்பூசி வந்ததை ஆடிப்பாடி கொண்டாடிய மருத்துவமனை ஊழியர்களின் வைரல் வீடியோ..!

0 13070
கொரோனா தடுப்பூசி வந்ததை ஆடிப்பாடி கொண்டாடிய மருத்துவமனை ஊழியர்களின் வைரல் வீடியோ..!

கொரோனாவால் சுமார் ஓராண்டு மன இறுக்கத்தில் இருந்த மருத்துவ பணியாளர்கள், தடுப்பூசி வந்ததை ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்த வீடியோ வைரலாகி உள்ளது.

அமெரிக்காவின் போஸ்டன் மெடிக்கல் சென்டரில் உள்ள மருத்துவ பணியாளர்கள், ஃபைசர் நிறுவனத்தின் முதலாவது தடுப்பூசி பார்சல் வந்தவுடன், முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில், கொரோனா தடுப்பூசி வந்தடைந்த முதல் மருத்துவமனைகளில் போஸ்டன் மெடிக்கல் சென்டரும் ஒன்றாகும். ஃபைசரின் 1950 டோசு தடுப்பூசி இங்கு வந்துள்ளது.

Why I love my job ⁦@The_BMC⁩ ! Teams of people working to safely and equitably distribute vaccines to their front line colleagues getting cheered on by their friends celebrating the arrival of the vaccines! A great day, a great place. ❤️ pic.twitter.com/XfrIthFIY5

— Kate Walsh (@KateWalshCEO) December 14, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments