திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, கமல்ஹாசன் தானாகத்தான் திருந்த வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதால், கமல்ஹாசன் தானாகத்தான் திருந்த வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தார்.
புதுக்கட்சி தொடங்க உள்ள ரஜினி, திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றையும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.
Comments