”இந்திய அணி முதல் இன்னிங்ஸ்” 244 ரன்களில் முடிந்தது...

0 1974
”இந்திய அணி முதல் இன்னிங்ஸ்” 244 ரன்களில் முடிந்தது...

ஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்கள் எடுத்திருந்தது. அதிக அளவாக விராட் கோலி 74 ரன்களும், புஜாரா 43 ரன்களும், அஜிங்கியா ரகானே 42 ரன்களும் எடுத்தனர்.

4 விக்கெட் கையிருப்புடன் இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி அடுத்த 11 ரன்களை எடுப்பதற்குள் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் மிட்சல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments