காங். மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை

0 1362

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தமது கட்சியின் மூத்த தலைவர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 

கட்சித் தலைமை குறித்து விமர்சித்த குலாம் நபி ஆசாத், சசி தரூர், ஆனந்த் சர்மா உள்ளிட்டோரையும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல்கள், விவசாயிகள் போராட்டம், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் ரத்து உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து சோனியா காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா காரணமாக காணொலிக் காட்சி மூலமே நிகழ்ச்சிகள் நடந்து வந்த நிலையில், நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி தற்போது சோனியா காந்தி பங்கேற்கும் நேரடிக் கூட்டத்தை நடத்த உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments