கேரள தங்கக் கடத்தல் வழக்கு: பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்

0 1364

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

தங்கக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அந்த விசாரணைகள் சிபிஐயின் மதிப்பையே குலைக்கும் வகையிலான சூழலை ஏற்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள பினராயி விஜயன், விசாரணைகள் தவறான தகவல்களைப் பரப்புவதற்கான சூழலை ஏற்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments