மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா

0 1424
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரசில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் சுவேந்து அதிகாரி என்ற எம்எல்ஏ ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் அந்தக் கட்சியின் மற்றொரு எம்எல்ஏவான ஜிதேந்திர திவாரியும் பல்வேறு பொறுப்புகளைத் துறந்துள்ளார். அசன்சோல் மாநகராட்சியின் நிர்வாக சபைத் தலைவர், பாஷிம் பர்தாமன் மாவட்டத் தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

சுவேந்து அதிகாரியைத் தொடர்ந்து இவரும் பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments