தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில், புதிதாக 1,174 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், புதிதாக 1,174 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பிலிருந்து, ஒரே நாளில் 1,214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பால் 11 பேர் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சென்னையில் 92 வயது முதியவர் ஒருவர் பலியானார்.
கொரோனா உயிரிழப்பு இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது. சென்னையில் 342 பேருக்கு, புதிதாக, கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பெரம்பலூர் உள்பட 10 மாவட்டங்களில், ஒற்றை இலக்கத்தில் வைரஸ் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்து 829 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments