முதல்கட்ட சோதனை முடிவில் கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் தகவல்

0 2102
முதல்கட்ட சோதனை முடிவில் கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

முதல்கட்ட சோதனை முடிவில் கோவாக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஐசிஎம்ஆர் அறிவித்துள்ளது.

பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியின் முதல் கட்ட சோதனை முடிவுகள் வெளியாகிவுள்ளது.

இதில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தெரியவந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர். கூறியுள்ளது.

பக்கவிளைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தடுப்பூசியை 2 மற்றும் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி தற்போது 3ம் கட்ட மனித உடலில் செலுத்தும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இதில் சுமார் 26,000 பங்கேற்றிருப்பதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments