இந்தி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது : அமைச்சர் பாண்டியராஜன் திட்டவட்டம்

0 947

மிழகத்தில் இந்தி திணிப்பை, தமிழக அரசு ஒருபோதும் ஏற்காது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெரும்பாக்கத்தில் நடைபெற்ற "அம்மா மினி கிளினிக்" திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.

தமிழகம் முழுவதும் இயங்கும் "அம்மா மினி கிளினிக்" விரைவில் "அம்மா நலமகம்" என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அவர் கூறினார்.  உத்திரமேரூர் தங்க புதையல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,ஆய்வு முடிவுக்குப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments