ஸ்ரீபதி அசோசியேட்ஸ் ஐடி ரெய்டில் ரூ.21 கோடி ரொக்கம் சிக்கியது.. 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

ஈரோடு ஸ்ரீபதி அசோசியேட்ஸ் குழுமத்தில் நடத்தப்பட்ட ரெய்டில், 21 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கமும், 700 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததும் கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 15 இடங்களில் ஈரோடு மற்றும் சென்னையில் 4 நாட்களாக சோதனை நடத்தப்பட்டது. முக்கிய ஆவணங்கள் அடங்கிய 10 பெட்டிகளை வருமானவரித்துறையினர் எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், கணக்கில் வராத 21 கோடி ரூபாயும், 700 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்தை மறைத்ததும், கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
Comments