பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா

0 844
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உலக வல்லரசு நாடுகளான அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகி, பிறகு குணமடைந்தனர். இந்நிலையில் இன்னொரு உலக வல்லரசான பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், இதையடுத்து 7 நாள்களுக்கு மேக்ரான் தம்மைத் தாமே சுயதனிமைபடுத்தி கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments