சீனாவின் நடுரோட்டில் வாகனம் மோதி உயிரிழந்த பூனையின் அருகே சோகமாக அமர்ந்திருந்து பார்க்கும் இன்னொரு பூனை

0 1131

சீனாவில் சாலை ஒன்றில் வாகனம் மோதி உயிரிழந்து கிடந்த பூனையின் சடலம் அருகே இன்னொரு பூனை சோகமாக அமர்ந்திருந்த வீடியோ வெளியாகியுள்ளது.

சிச்சுவான் மாகாணம் இபின் நகரில் கடந்த 13ம் தேதி காவோ  என்பவர் தனது காரில் சென்றபோது, நடுசாலையில் வாகனம் மோதி பூனை ஒன்று இறந்து கிடக்கும் காட்சியையும், அதன் அருகே இன்னொரு பூனை சோகமாக அமர்ந்திருக்கும் காட்சியையும் கண்டார்.

நெஞ்சை உலுக்கும் வகையிலான இக்காட்சியை கண்ட அவர், இதை செல்போனில் பதிவு செய்ததோடு, கீழிறங்கி பூனையின் சடலத்தை அடக்கம் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments