அமெரிக்க உள்துறை அமைச்சர் டேவிட் பெர்ன்ஹார்டு கொரோனாவால் பாதிப்பு

அமெரிக்க உள்துறை அமைச்சர் டேவிட் பெர்ன்ஹார்டு கொரோனாவால் பாதிப்பு
அமெரிக்க உள்துறை அமைச்சர் டேவிட் பெர்ன்ஹார்ட்டுக்கு (David Bernhardt) கொரோனா உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிக்கோலஸ் குட்வின் (Nicholas Goodwin) செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், பெர்ன்ஹார்ட்டுக்கு அறிகுறியில்லாமல் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், இதனால் சுயதனிமைபடுத்தி கொண்டு வீட்டில் இருந்து தொடர்ந்து பணிபுரிவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments