சாலையில் சென்று கொண்டிருந்தவர் மீது சரிந்து விழுந்த கட்டுமான தூண்.... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

0 2806

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில், கட்டுமானம் நிறைவடையாத தூண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது விழுந்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நண்பர்கள் இருவர் பேசியபடியே சாலையில் நடந்து சென்றபோது, மேலிருந்து தூண் சரிந்து விழுகிறது.

ஒருவர் தப்பிவிட, மற்றொருவர் சாலையிலேயே நிலைகுலைந்து விழுந்தார். பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments